Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

தங்கையின் திருமணத்திற்கு சென்ற அண்ணன் மற்றும் நண்பர்கள் 3 பேர் சாலை விபத்தில் பரிதாப பலி

கீழ்பென்னாத்தூர் அருகே நேற்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு சென்ற போது டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணமகளின் அண்ணன் உள்பட 4பேர் பரிதாபமாக பலியானார்கள். விழுப்புரம் மாவட்டம், அசோகபுரம் அடுத்த…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் .

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன்…
Read More...

ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வாலிபரை கொன்று வீட்டில் புதைத்த நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் ஒர்…

கும்பகோணம் அருகே சோழபுரத்தில், ஓரின சேர்க்கை விவகாரத்தில், மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் அசோக்ராஜ் (வயது 27) என்பவரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து மறைத்த வழக்கில் முன்பு கொத்தனாராக பணியாற்றியவரும், தற்போது நாட்டு…
Read More...

எஸ் பி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த ஆண்,,பெண் போலீஸார் சஸ்பெண்ட்.

பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம்…
Read More...

திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் விவீங் செய்து வெடி வெடித்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது.

இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக, சமூகவலைதளங்கள் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை…
Read More...

தீபாவளி நாளில் மீனாட்சி உடனுறை சுயம்பு மூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 120 அடியார்கள்…

நேற்று தீபாவளி திருநாள் அன்று செந்திலை அருள்மிகு மீனாட்சி உடனுறை சுயம்புமூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற உழவாரத் திருப்பணியில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இருந்து 120 அடியார்கள் உழவாரப் பணியில் பங்கேற்றனர்.…
Read More...

தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் இன்று சிறப்பு பூஜை.ஏராளமான பக்தர்கள் வழிபாடு.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள்…
Read More...

மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம். செம்மலை, குமார் பங்கேற்பு.

திருச்சி மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்/ அமைப்புச் செயலாளர் செம்மலை, தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் பங்கேற்பு. அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மணப்பாறையில் பூத் கமிட்டி, மகளிர் குழு,…
Read More...

அஇஅதிமுக பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட 82 பொறுப்பாளர்களை நிமித்த எடப்பாடி பழனிச்சாமி. தஞ்சை…

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு…
Read More...

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 20வது நாளில் சாமியார் வேடம் அணிந்து விவசாயிகள் போராட்டம்.

திருச்சியில் சாமியார் வேடம் அணிந்து விவசாயிகள் 20வது நாளாக போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி மாதந்தோறும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட…
Read More...