Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

உங்கள் அப்பாவால் இந்த நிலைக்கு வந்த நீங்கள் அவரையே மறந்தவர்.பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்கள்…

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை நேற்று (13-02-26) நடத்தினார். அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்…
Read More...

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சியில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர்…

சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் எதிரொலி.திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலாளர்கள் திடீர் இடமாற்றம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் 44 பேரை இடமாற்றம்…
Read More...

பிரபல தங்க நகை கடையில் ஒரு லட்சம் செலுத்தினால் மாதம் 12,000 வட்டி. ஏமாந்த 500க்கும் மேற்பட்ட…

சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இதன்துணை நிறுவனம் ஏ.ஆர்.டி.டிரஸ்ட் பிராபிட் கம்பெனி, நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் போன்றவற்றை நடத்துவதாக கவர்ச்சி விளம்பரம் செய்தது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு…
Read More...

வருகின்ற 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள், வேலையில்…

தமிழகத்தில் சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நேற்று 3-ந் தேதியில் இருந்தும் அதுபோன்ற வேறு சில சங்கங்கள் வருகிற 10-ந் தேதியில் இருந்தும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …
Read More...

நிகிதா பொய் புகாரில் ஒன்றும் செய்யாத ஒருவரை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்க…

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார் காவல்துறையினரின் இந்த செயலை பார்க்கும் போது மனம் பதறுகிறது. ஒன்றும் இல்லாத வழக்கில் இளைஞர் ஒருவர் அடித்து…
Read More...

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை. பயணிகள் மகிழ்ச்சி.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை. பயணிகள் மகிழ்ச்சி. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது.…
Read More...

10ம் வகுப்பு மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஒரு மாதத்திற்கு முன் ஆயுதப்படை பெண் காவலரை திருமணம்…

பள்ளி மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஆயுதப்படை பெண் காவலரின் கணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தி.நகரை சேர்ந்த பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று…
Read More...

கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சோழாவுடன் இணைந்து திருச்சியில் நடைபெற்ற இலவச மருத்துவ…

கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் . …
Read More...

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் விருது பெற்ற திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது. சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப்…
Read More...

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை கூட அதிமுக பயன்படுத்தவில்லை.அதனால் விஜய் கட்சியில் இணைந்தேன். தவெகவில்…

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகமாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் திருச்சி சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார். திருச்சி மாவட்டம் குழுமணியைச் சேர்ந்தவர்…
Read More...