Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஊரடங்கு

மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே இனி டாஸ்மாக்கில் சரக்கு.

மதுப்பிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை தமிழக அரசு அதிரடி. டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு…
Read More...

இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு ?முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா…
Read More...

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, திருச்சியில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்த் வருகிறது. நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து…
Read More...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரிப்பு .

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை…
Read More...

தமிழகத்தில் ஊரடங்கு : எதற்கெல்லாம் தடை முழு விபரம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக…
Read More...

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பதிப்பு எதிரொலி : திருச்சியில் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, திருச்சியில் உள்ள…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் பரவல். 10ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்தார் மு.க.ஸ்டாலின்

. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு…
Read More...

இரவு நேர ஊரடங்கு அமுல்.புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.

கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு…
Read More...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ? மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி.இரவு நேர ஊரடங்கு அமல்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் மாநில அரசு முதலமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச…
Read More...