Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை 5வது முறையாக இந்திய அணி வென்றது.

14-வது ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி…
Read More...

21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.4 மணி நேரம் மேல் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4,…
Read More...

அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா.சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரவில்லை.மாறாக டெல்டா, பீட்டா, காமா, ஒமைக்ரான் என உருமாறிய பல கொரோனா வைரஸ்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக…
Read More...

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மற்றும் மாற்றம் அமைப்பினர் நன்றி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முல்லை பெரியார் அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிக்விக் அவர்களின் சிலை தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் உள்ள கேம்பர்லி நகரில் நிறுவப்படும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பையடுத்து,
Read More...

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள 4 மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக…
Read More...

.இன்று பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள். எந்நாளும் செய்நன்றி மறக்காத அருங்குணம் கொண்டவர்கள். அது மனிதர்கள் என்றாலும் சரி, கால்நடையாக இருந்தாலும் சரி, இயற்கை என்றாலும் சரி, நன்றி தெரிவிக்கும் ஒப்பற்ற உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள்…
Read More...

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை.

மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் ( 57) என்ற நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம்…
Read More...

தடுப்பூசி செலுத்தியதால் 3வது அலையில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது.

சீனாவின் உகான் நகர தோன்றலான கொரோனா, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் காலடி வைத்தபோது இப்படி ஒரு பிரளயத்தை உருவாக்கும் என யாரும் நினைக்கவில்லை. அதே ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல செல்ல அதன்…
Read More...

பெண் ரோபோவை மணக்க இருக்கும் ஆஸ்திரேலியர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர். கடந்த 10 வருடங்களுக்கு முன் இவரது தாயார் இறந்து விட்டார். அதில் இருந்து தனியாக வாழ்ந்து வந்தார். தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த் 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் ரோபாவை…
Read More...

டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறை அமல்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சை நிறைவு செய்ய 90 நிமிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 90 நிமிடங்கள் நிறைவடையும்போது 20-வது ஓவரை வீசத் தொடங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறையைப் பின்பற்றாத அணிகளுக்கு அபராதம்…
Read More...