Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

நாளை திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா .

திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது . இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்த்து சாந்தி ஆகிய…
Read More...

19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட்ட வயலூர் கோயில் நுழைவாயில் தூண்கள்…

திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. கோயில் நுழைவு வாயில் முன் மண்டபம் பழுதடைந்து காணப்பட்டதால் அதை முழுமையாக இடித்து ரூ.2 கோடியில் புதிதாக கட்டும் பணியும் நடந்து…
Read More...

திருச்சி மணச்சநல்லூரில் தண்ணீர் தொட்டி அமைக்க தோண்டிய போது சுமார் 1000 ஆண்டு பழமையான ஐம்பொன்னாலான…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக…
Read More...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க கொடி ஏற்றம்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வந்து அம்மனை…
Read More...

இன்று தை அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் திதி கொடுக்க திரண்ட பொதுமக்கள்.

தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் இன்று ஏராளமானோா் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று…
Read More...

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் வரும் 19ம் தேதி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும்…

திருச்சி அருகே குமாரவயலூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி அருகே குமார வயலூா் பகுதியில் பிரசித்திபெற்ற முருகன் கோயில்…
Read More...

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை .

புகழ்பெற்ற  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் சாலை,…
Read More...

சபரிமலை சன்னிதானம் அருகே கொடிய விஷமுள்ள ராஜநாகம். ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் ஆகும்  வருட வருடம் தை மாதம் நடைபெறம் மகரஜோதி நாளை சிறப்பாக நடைபெற உள்ளது . கேரளாவை சேர்த்த பக்தர்கள் மட்டும் இல்லாமல்  கேரளா, ஆந்திரா, கர்நாடகா ,…
Read More...

நெல்லையப்பர் திருக்கோயில் யானை உடல்நல குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தது.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதிக்கு கடந்த இரு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனில்லாமல் காந்திமதி யானை உயிரிழந்துள்ளது. 56…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது .

108 வைணவ தலங்களில் முதன்மையானது  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில்  வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா  தமிழகம் மட்டும் இல்லாமல்  இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு…
Read More...