Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

பொதுமக்கள் நலனுக்காக நாளை நங்கவரத்தில் தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம்.

நங்கவரத்தில் நாளை தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம். வரக்கூடிய 2023 புத்தாண்டில் கொரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளன. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், இயற்கை சீற்றங்களால்…
Read More...

ஐயரீஸ்வரர் கோயில் கல் தூண்களை பாதுகாக்க இந்து சமய அறநிலைத்துறைக்கு வழக்கறிஞர் கிஷோர் குமார்…

கலைநயமிக்க கல்தூண்களை கந்தர்வகோலம் செய்யும் திருவையாறு ஐயரீஸ்வரர் கோவில் நிர்வாகம். நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை, வழக்கறிஞர் கிஷோர் குமார்.திருவண்ணாமலை தெற்கு கட்டை கோபுர பாதுகாப்பிற்காக, கோபுரத்திலுள்ள…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பணிகள் தீவிரம்.

ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா. ரெங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி…
Read More...

மலைக்கோட்டையில் செருப்பு கழட்டும் இடத்தில் தீபம் ஏற்றும் இடம். பக்தர்கள் கண்ணீர் வேண்டுகோள்.

திருச்சி என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் தான். மலைக்கோட்டை திருச்சியின் வரலாற்று சின்னம். இந்த கோவிலில் தலைமுறை தலைமுறையாக தமிழகப் பண்பாடு, கலாச்சாரம் கடைபிடித்து…
Read More...

உடல்நிலை காரணமாக மடாதிபதி பதவியை துறந்ததாக காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பேட்டி.

உடல் நிலையை கருத்தில் கொண்டே மடாதிபதி பதவியை துறந்ததாக காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பேட்டி. தொண்டை மண்டல ஆதீனம் 233வது பட்டம் குருமகா சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் திருச்சியில் நிருபர்களிடம்…
Read More...

ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில், பகவதி அம்மன், பரிவார தெய்வங்களான மாணிக்க விநாயகர், சிற்றேரி கருப்பு, முனீஸ்வரர், பாம்பாலம்மன், மதுரை வீரன் சன்னதிகளில் கடந்த மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, தினமும்…
Read More...

தீபாவளியை முன்னிட்டு குபேர சிறப்பு பூஜை.பொதுமக்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டது.

செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில் தீபாவளி சிறப்பு பூஜை. திருச்சி அருகே செட்டிக்குளத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வர் கோயில் குபேரன் சன்னிதியில், தீபாவளியை ஒட்டி நடைபெறும் குபேர பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று குபேரன்…
Read More...

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கிடை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை.

உருது பள்ளிகளின் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அமைச்சரிடம் கோரிக்கை . திருச்சி வருகை தந்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தானை முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் சந்தித்து…
Read More...

திருச்சியில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்.பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்த எஸ் டிவி பாலுவை…

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் எஸ் டிவி மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் இன்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.…
Read More...

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்.நாளை அமைச்சர் கே என் நேரு தொடங்கி…

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் அமைச்சர் கே.என்.நேரு நாளை தொடங்கி வைக்கிறார். திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது…
Read More...