Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.நாளை தேரோட்டம்.

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா. நாளை தேரோட்டம் நடக்கிறது. திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா…
Read More...

நெ.1.டோல்கேட் அற்புதக் குழந்தை இயேசு திருத்தல பங்கு ஆண்டு திருவிழா.

அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்கு ஆண்டு திருவிழா. குடந்தை மறைமாவட்டம், நெ.1 டோல்கேட் அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்கு ஆண்டு திருவிழா நாளை 04.05.2023 முதல் 07.05.2023 வரை நடைபெறுகிறது. 04.05.2023 வியாழக்கிழமை மாலை…
Read More...

சமயபுரம் கோயில் முடி திருத்தும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம். பக்தர்கள் அவதி.

திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பலரும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்…
Read More...

திருச்சி பெரியகம்மாளத் தெரு ஜோதிஸ்ரீ கருமாரி அம்மன் கோயில் சித்திரை மாத பால் குடம்.

திருச்சி பெரியகம்மாளத் தெரு ஜோதிஸ்ரீ கருமாரியம்மன் கோவில் சித்திரை மாத பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வணங்கினர்.
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரை தேர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

வரலாறு காணாத கூட்டம். சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.பல லட்சம் பக்தர்கள் திரண்டனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது…
Read More...

முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…

திருச்சி காட்டூர் அர்ரஹ்மான் பள்ளிவாசலில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடந்தது. நோன்பு திறப்பு நிகழ்வில்…
Read More...

திருச்சியில் 5 வருடங்களுக்குப் பின் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி.எம்ஜிஆர் இளைஞர்…

திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று அதிமுக மாநகர் மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் திருச்சி மாநகராட்சி முன்னாள்…
Read More...

பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

பழனிகோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, தமிழகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த கோவில், தினந்தோறும் குறைந்த பட்சம் ரூபாய் 10 லட்சம் வரை சம்பாதித்து கொடுக்கும் முருகன் வாழும் இடம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோவிலுக்கு…
Read More...

திருச்சி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி. எஸ்டிபிஐ கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதி 21-வது வார்டு தர்கா கிளை சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கிளை தலைவர் இஸ்மாயில்…
Read More...