Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி. விளையாடும் 11 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட்…
Read More...

8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டூவிட்டால் பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஆப்பு.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 378 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே 200…
Read More...

Free Fire கேம்மை தடை செய்ய வேண்டும். ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*இளைஞர்களை சீரழிக்கும் Free Fire கேமை தடை செய்க : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* இளைஞர்களை சீரழிக்கும் Free Fire கேமை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில…
Read More...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் 100 கிலோ எடை உள்ள மகன் தேர்வு.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர்…
Read More...

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா.

2012-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று வருபவர் புவனேஷ்வர் குமார். ஆனால் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக டெஸ்ட் அணியில் அவர்…
Read More...

ஐபிஎல் மீதி 31 ஆட்டங்கள். அரபு அமீரகத்தில் நடைபெறும். ராஜீவ் சுக்லா அறிவிப்பு.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு…
Read More...

ஐபிஎல் 2வது போட்டி. சென்னை – டெல்லி மோதல். முதல் வெற்றியை பெறுமா சென்னை. ரசிகர்கள்…

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை, தனது ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. அத்தகைய மோசமான…
Read More...

மாற்றுத்திறனாளிகள் தேசிய தடகளப் போட்டி. தங்கம் வென்றார் திருச்சி வீரர்.

திருச்சிக்கு தமிழகத்திற்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் நேற்று ( வியாழக்கிழமை) கிடைத்துள்ளது. பெங்களூரில் கடந்த 24-03-2021 முதல் தொடங்கி 27-03-2021 வரை நடைபெற்று…
Read More...

இந்தியா இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி. இந்தியா தொடரை வெல்லுமா ?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய…
Read More...

உலக லெஜேண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி. இந்திய அணி கோப்பையை வென்றது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை சந்தித்தது. இதில்…
Read More...