Browsing Category
விளையாட்டு
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிய கோலி,தோனிக்கு நன்றி தெரிவித்து ட்விட்.
சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவால் ரசிகர்கள்… Read More...
பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக காளைகளை வென்ற வீரர்.
மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக பாலமேடு… Read More...
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உரிமையாளர் பலி.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடப்பதை போல திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றது.
பல… Read More...
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள 4 மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக… Read More...
திருச்சியில் சிலம்ப கோர்வை கழகத்தின் சார்பில் குழந்தைகளின் உதவும் மனப்பான்மையை வளர்க்கும் வகையில்…
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திருச்சி சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு சிலம்பக் கோர்வைக் கழகத்தின் சிலம்ப மாணவர்கள் சமத்துவ பொங்கல் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உறுதிமொழியுடன் கொண்டாட்டம்.
… Read More...
தென்னாப்பிரிக்கா எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இரண்டு புதிய வீரர்கள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.… Read More...
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.இன்று தொடங்கியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) நடைபெறும் முதல்…
Read More...
Read More...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி.முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்கள் எடுத்தது.
இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது… Read More...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியானது சிட்னியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய… Read More...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறை அமல்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சை நிறைவு செய்ய 90 நிமிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 90 நிமிடங்கள் நிறைவடையும்போது 20-வது ஓவரை வீசத் தொடங்கியிருக்க வேண்டும்.
இந்த விதிமுறையைப் பின்பற்றாத அணிகளுக்கு அபராதம்… Read More...