Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு போலீசார் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...

இன்று திருச்செந்தூரிலிருந்து தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பயணம் செய்த காரில் லாரி மோதி…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் பயணம் செய்த காரில் லாரி மோதி பாதுகாப்பு போலீசார் 4 பேர் பரிதாப பலி. நீதிபதி உட்பட 2 பேர்…
Read More...

பக்தர் தலை நசுங்கி சாவு. சமயபுரம் கோயிலில் விதியை மீறி காரை அனுமதித்ததால் நடந்த விபத்து.

தமிழகத்தில் உள்ள பிரபல அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும் . இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…
Read More...

திருச்சியில் இன்று ரூ.10,000 லஞ்சம் வாங்கி கையும் களவுமா சிக்கிய பில் கலெக்டர்

திருச்சியில் இன்று ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கி கையும் களவுமா சிக்கிய பில் கலெக்டர் திருச்சி, கே.கே.நகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் திருச்சி கே.கே.நகரில் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில்…
Read More...

திருச்சி ஜங்ஷனில் பார்க்கிங் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் மாயம்

திருச்சி ஜங்ஷனில் பார்க்கிங் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் மாயம் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன் இவரது மகன் பார்த்திபன் (வயது 32) திருமணமாகாத இவர் ஆட்டோ…
Read More...

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர் .

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர் . ஸ்ரீரங்கம் மூலதொப்பு நைட்டு சாயல் டெப்போ ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ராஜா (வயது 37) இவரது மனைவி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வாய் தகராறில் வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது .

ஸ்ரீரங்கத்தில் முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது . திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் தீரன் (வயது 19) இவருக்கும் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே கடந்த ஆறு…
Read More...

திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு .

திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிப்பு. நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார். திருச்சி புத்தூர் அக்ரஹாரம் அருகில் உள்ள சுவரில் திமுக,அதிமுக சார்பில் தனி தனியாக டிஜிட்டல் பேனர் நேற்று…
Read More...

திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய…

திருச்சி புத்தூர் ஜெனட் மகப்பேறு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் 3-வது நாள் சாவு : குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை. மன்னார்குடியை சேர்ந்தவரின் பெண் குழந்தை…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கட்டு கட்டாக பணம், கஞ்சாவுடன் கைது.

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கட்டு கட்டாக பணம், கஞ்சாவுடன் கைது. திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் ஆலம் தெரு ஜங்ஷன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பாலக்கரை காவல் நிலைய…
Read More...