Browsing Category
போலிஸ்
திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனாரின் அழுகிய பிணம்.
திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனார் பிணம்.
திருச்சி தென்னூர் இதயாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ஐயப்பன் (வயது 36) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே திருட்டில் ஈடுபட திட்டமிட்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்…
திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி. நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்… Read More...
திருச்சி உறையூரில் கொத்தனாரை கல்லால் அடித்து கொன்றது ஏன் ? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் .
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). கொத்தனார்.
இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார்,
தர்மா என்ற 2 மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 15 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக… Read More...
திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்ளே அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை . தற்போது பரிகார பூஜை நடைபெற்று…
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராகவும் கடந்த ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த
லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த பொன்னப்பன் மகன் ஜெகன்(வயது 28) என்பவர்… Read More...
நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த… Read More...
திருவானைக்கோவில் அருகே தெருவில் கிடந்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவர்கள் .
திருச்சியில் தெருவில் கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்… Read More...
பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் குடும்பத்தினர் யாரும் பார்க்க வராத விரக்தியில் ஊழியர் தற்கொலை
திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ரயில்வே ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை.
திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக ரயில்வே மருத்துவமனை… Read More...
திருச்சியில் கொத்தனார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதன் பின்னணி …

திருச்சி உறையூரில்
கடந்த 15 வருடமாக மனைவி, குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்த கொத்தனார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி உறையூரைக் சேர்ந்தவர் . குணசேகர் (வயது 55)… Read More...
திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் வெளிநாடுகளில் உள்ள? சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு .
திருச்சி புதிய கரூர்பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நடத்தி வந்தனர்.
இவர்கள் குறுகிய காலத்தில் திருச்சியை தலைமை… Read More...
கடன் தருவதாக ரூ.29.96 . லட்சம் மோசடி. திருச்சியை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, அறந்தாங்கி பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் தனிநபா் கடன், மகளிா் குழுக் கடன் ஆகிய பெயா்களில் கடன் தருவதாகக் கூறி, அதன்… Read More...