Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

புதுக்கோட்டை

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.…

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும். வாடிவாசலில்…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு.அரசு…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன…
Read More...

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாப பலி.

திருச்சி அருகே நடந்த விபத்தில 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாப பலி. திருச்சி அருகே இன்று காலை நடந்த விபத்தில் கார் மோதி 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார் .உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

தனியார் பஸ் டிப்பர் லாரி மீது மோதி விபத்து. பெண் பரிதாப பலி.15 திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி…

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே களமாவூர் டோல்கேட் பகுதியில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது…
Read More...

திருச்சியில் ஆப்ரேஷன் அகழி தனிப்படையில் 825 போலீசார் பங்கேற்பு .

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாநகர காவல்…
Read More...

திருச்சி எஸ் பி வருண்குமாரின் மனைவியும் புதுக்கோட்டை எஸ் பியுமான வந்திதா பாண்டேக்கு கனிமொழி எம்பி…

திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவை ஆபாசமாக சித்தரித்ததாக நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும்,…
Read More...

திருச்சியில் களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

திருச்சியில் களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது திருச்சி கலையரங்கத்தில் "களத்தில் வென்றான்" குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்றது. முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்…
Read More...

என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு மாற்றுத்திறனாளி கணவன் தான் காரணம் எனக் கூறி தாக்கிய ரவுடி துரையின்…

திருச்சி: புதுக்கோட்டையில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், அவரை காட்டிக் கொடுத்ததாக மாற்றுத்திறனாளியான கணவனை தாக்கிய ரவுடியின் தங்கையும், அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டனர். திருச்சி,…
Read More...

திருச்சி அருகே குண்டூரில் பேருந்து – டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.

பேருந்து - டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம். திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து - டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...

புதுக்கோட்டையில் கராத்தே தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி.சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர்…

கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா. ஜப்பான் ஷூட்டோடியோ கராத்தே பள்ளி, ஸ்ரீ பரணி சிலம்பம், யோகா பயிற்சி பள்ளி மற்றும் புரூஸ்லீ கராத்தே பள்ளி இணைந்து நடத்திய கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்டம் பேராம்பூர்…
Read More...