Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

இன்று ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாள் நிகழ்வு.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளான இன்று (02.01.2025) காலை ஸ்ரீ நம்பெருமாள், மாம்பழ நிற பட்டு உடுத்தி, அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து…
Read More...

128 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் காருடன் கைது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரைப் போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்தும்…
Read More...

யானை தந்தத்தில் பொம்மைகள் விற்ற வழக்கில் 13-வது நபராக திருச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் யானை தந்தத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை விற்பனை செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய…
Read More...

கலிகாலம் என்பது இதுதானா ? தஞ்சையில் 9ம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த பெண் குழந்தை . அப்பா 10ஆம் வகுப்பு…

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு…
Read More...

திருச்சி: எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரயில்வே தொழிலாளர்கள் மீது…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரெயில்வே ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு. தென்னக ரெயில்வேயில் எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட…
Read More...

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.

ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம். அந்த…
Read More...

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளுடன் 3 பேர் கைது. சிலை கடத்தல்…

வெளிநாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர். தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு…
Read More...

தஞ்சை:வாலிபர் அடித்து கொலை. தாய் வாலிபருடன் உல்லாசமாக இருப்பதை 2 மகன்களையும் அழைத்துச் சென்று…

தஞ்சையில் தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன்…
Read More...

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூலை 30ஆம் தேதி உண்ணாவிரதம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு…

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூலை 30ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது த்தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு…
Read More...

திருச்சி மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு. தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி…
Read More...