Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது காமக்கொடூரன்.

திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது உறவினர் கைது. சிறையில் அடைப்பு. திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள்…
Read More...

9ம் வகுப்பு மாணவியை 7 மாத கர்பமாக்கிய தாயின் 45 வயது கள்ள காதலன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, தாயின் தவறான உறவால் 14 வயது பள்ளி மாணவி ஏழு மாதக் கர்ப்பமான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பெண் பக்தர்கள் உயிரிழந்த பரிதாப சாம்பவம் .

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலும் மாலை அணிந்து பாத யாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். அவர்களுடன் சேலம் மாவட்டம்…
Read More...

நிருபர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி . தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஒரு…

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்தபோதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக…
Read More...

ஓட்டல் பணியின் போது இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுத்து சரி பண்ணி விட்டதாக கூறிய…

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அர்ஜுன் சம்பத்தின்…

திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த போது இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்தின் காவி துண்டைப் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு. திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு . கடந்த 2006 ஆம்…
Read More...

தொட்டியத்தில் தொடர் மணல் கடத்தல்.காடுவெட்டி தியாகராஜன் ஆதரவா? இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்ற…

முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பெயரை கூறி மணல் கடத்தல். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளது சின்ன பள்ளிபாளையம். பெரிய பள்ளிபாளையம் இந்த இரு ஊருக்கு இடையில் காவிரியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பாதை அமைத்து மணல்…
Read More...

திருச்சி:டூவீலரில் சென்றபோது தாயின் அஜாக்கிரதையால் தவறி விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி.

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அடுத்த ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சரண்யா. இந்தத் தம்பதிக்கு 11 மாதத்தில் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று மாலை சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது இருசக்கர…
Read More...

கீரிப்பிள்ளை கடித்த 3 மாதங்கள் பின் கீரிப்பிள்ளை போன்று செய்கைகளைச் செய்து பரிதாபமாக இறந்த 7 வயது…

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த முத்து - தேவி தம்பதியினரின் மகன் நவீன் (வயது 7) கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் .

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு திடீர் நகர் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது…
Read More...