Browsing Category
ஆன்மிகம்
திருச்சி சமயபுரம் கோவிலில் ரூ.23.19 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள்… Read More...
திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் தொடங்கியது.
திருச்சி வயலூா் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் கஜ பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு… Read More...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்சி வழி விடு வேல்முருகன் கோயிலில் 8ம் ஆண்டாக அன்னதானம் வழங்கிய…
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் இயல்புகள் சிறப்பாக நடைபெற்றது . நடிகர்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
இதன் ஒரு பகுதியாக திருச்சி… Read More...
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி கருமண்டபம்
இளங்காட்டு மாரியம்மன்
கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது .
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா… Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் தை தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது .
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தை தேரோட்டம் திங்கள்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேர்… Read More...
நாளை திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா .
திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது .
இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்த்து சாந்தி ஆகிய… Read More...
19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட்ட வயலூர் கோயில் நுழைவாயில் தூண்கள்…
திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
கோயில் நுழைவு வாயில் முன் மண்டபம் பழுதடைந்து காணப்பட்டதால் அதை முழுமையாக இடித்து ரூ.2 கோடியில் புதிதாக கட்டும் பணியும் நடந்து… Read More...
திருச்சி மணச்சநல்லூரில் தண்ணீர் தொட்டி அமைக்க தோண்டிய போது சுமார் 1000 ஆண்டு பழமையான ஐம்பொன்னாலான…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக… Read More...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க கொடி ஏற்றம்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வந்து அம்மனை… Read More...
இன்று தை அமாவாசையை முன்னிட்டு திருச்சியில் திதி கொடுக்க திரண்ட பொதுமக்கள்.
தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் இன்று ஏராளமானோா் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று… Read More...