எஸ் பி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த ஆண்,,பெண் போலீஸார் சஸ்பெண்ட்.
பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம்… Read More...