சென்னை: மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியது . இதுவரை 3 பேர் பலி
சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார்… Read More...