திருச்சி காவேரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்.பொது மக்களுக்கு எச்சரிக்கை.
திருச்சி காவிரியாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாகவும், அடிக்கடி கரை ஒதுங்குவதாகவும், அதை பாதுகாப்பாக பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விடவேண்டும் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதுதொடா்பான காணொலி காட்சியும் வலைதளங்களில்… Read More...