பிரணவ் நகைக் கடை சோதனையில் 9 கிலோ வெள்ளி மட்டும் சிக்கியது.பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன்…
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும்… Read More...