Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கொள்ளிடம் மேலாணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியுள்ளன. திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள 182 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மேலணை கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட…
Read More...

நிர்வாண வீடியோ கால் பேசியதை பதிவு செய்து மிரட்டிய வாலிபர் கைது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வாழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வீடியோ காலில்…
Read More...

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் கணவன் மாயம். மனைவி புகார்

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் கணவன் மாயம் மனைவி புகார். திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 10 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஜெயபால் (வயது 33). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர்…
Read More...

திருச்சி பாஜக பாராளுமன்ற இணை பொறுப்பாளர் டாக்டர் ஆனந்த் வடக்கு மண்டல் நிர்வாகிகளை நேரில்…

திருச்சியில் பாஜகவின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கிளை தலைவர்கள் சந்திப்பு. திருச்சி திருவெறும்பூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர் ஜி…
Read More...

திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சி சிந்தாமணியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது. திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி…
Read More...

திருமணமான ஆறு மாதத்தில் ஆசிரியை தற்கொலை. காவல்துறையைச் சேர்ந்த கணவனிடம் ஆர்டிஓ விசாரணை

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள எட்டரை கிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜப்பிரியா (வயது 35).இவர், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு…
Read More...

திருச்சி கண்டோன்மெண்ட் கருப்பண்ணசாமி கோவிலில் இன்று 47 ஆம் ஆண்டு குட்டி குடி விழா .

திருச்சி கண்டோன்மெண்ட் கருப்பண்ணசாமி கோவிலில் இன்று 47ம் ஆண்டு குட்டி குடித்தல் விழர் திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் சாலையில் உள்ள ராஜ கணபதி முன்னுடையான், மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, முத்துமாரியம்மன் கோயில் திருவிழா…
Read More...

திருச்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது.

திருச்சியில் கஞ்சா,போதை பொருட்கள் விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது. திருச்சி உறையூர் வைக்கோல்கார தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி…
Read More...

பலஹாரி மடத்தின் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயற்சி. கமிஷனரிடம் ஜீயர் புகார்

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக, அந்த மடத்தின் ஜீயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்…
Read More...

சர்வதேச குறும்பட 4ம் ஆண்டு விருது வழங்கும் விழா.நடிகர் தாமஸ் நடித்த இரவு தமிழ் படம் தேர்வு.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் பில்ம் எஜுகேஷன் அண்ட் வெல்பர் பவுண்டேஷன் அவுரங்காபாத் என்கிற அமைப்பு சார்பில் சர்வதேச தேசிய அளவிலான சிறந்த திரைப்படங்கள மற்றும் குறும்படங்களுக்கான ரீல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல்…
Read More...