Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கண்ணாடிக்கு குட் பாய் சொல்லுங்க. வந்தாச்சு காண்டூரா லேசிக். திருச்சியில் முதன்முறையாக ஜோசப் கண்…

கண்ணாடிக்கு குட் பாய் சொல்லுங்க கண் காக்க வந்தாச்சு காண்டூரா லேசிக் திருச்சியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது ஜோசப் கண் மருத்துவமனை. தமிழகத்தில் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம் கண் மருத்துவமனைகள் பெருகிவிட்டன. ஆனாலும்,…
Read More...

திருச்சி பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது

திருச்சியில் தனியார் பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் செல்போன் பணம் பறிப்பு. பிரபல ரவுடி கைது திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (வயது 31). இவர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள…
Read More...

எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் கைது. திருச்சி திருவெறும்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன் (வயது 30). இவர் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர்…
Read More...

திருச்சி: கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட திருநங்கையை தாக்கிய வாலிபர் மீது வழக்கு .

திருச்சி மேலப்புதூர் பூசாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாயா (வயது 40) திருநங்கை. இவருக்கும் மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் பாபு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் தனியாக வசித்து…
Read More...

திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆட்டோ பிரச்சார வாகனங்களை மாவட்ட செயலாளர் குமார் துவங்கி வைத்தார்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிக்க ஆட்டோ பிரச்சார வாகனங்களை முன்னாள் எம்பி குமார் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்…
Read More...

திருச்சியில் 40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி –

40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஏராளமான மாணவிகள் பங்கேற்பு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, காலநிலை மாற்றம், திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி நிர்வாகம், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை…
Read More...

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் திருச்சி வந்தனர் .

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் முறைகேடுகள்…
Read More...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான மூன்று பேர் 33 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயர் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.…
Read More...

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு. பாரத முன்னேற்றக் கழக…

2024 பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலானஇந்தியா கூட்டணிக்கு பாரத முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாதவர்களின்…
Read More...

திமுக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்காவிட்டால் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் .…

திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் கருப்பு கோடி கட்டப் போவதாக அறிவிப்பு, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி காட்டூர் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
Read More...