Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக இந்து அறநிலைத்துறைஅமைச்சர் சேகர் பாபு ஓர் இந்து விரோதி.திருச்சியில் பாஜக தலைவர் எச். ராஜா…

திருச்சி ஸ்ரீரங்கம் அலங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள கிழக்கு நுழைவாயிலில் கோபுரத்தின் முகப்பு பகுதியில் உள்ள முதல் நிலை கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை உடைந்து விழுந்தது இதனை பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் ஹெச். ராஜா இன்று…
Read More...

தமிழகத்தில் சுதந்திர தின விடுமுறை முன்னிட்டு 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லுபவர்களுக்கு ஏதுவாகவும் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது…
Read More...

36 வருடத்தில் அடியெடுத்து வைக்கும் உதயமூர்த்தியை மையமாக வைத்து வெளிவந்த உன்னால் முடியும் தம்பி…

உன்னால் முடியும் தம்பி: உதயமூர்த்தியை மைய்யமாக வைத்து கமல்ஹாசனும், பாலசந்தரும் கைகோர்த்த நாள்! நம் வாழ்க்கையிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த விடா முயற்சிவேண்டும். இந்த விடா முயற்சிக்கு முடியும் என்ற எண்ணம் வேண்டும்.…
Read More...

காவிரி ஆற்றில் மூழ்கி பலியான மற்றொரு கல்லூரி மாணவரின் உடல் 2 நாட்களுக்கு பின் கரை ஒதுங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(வயது 20). இவர் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்தை சேர்ந்த…
Read More...

திருச்சி மாநகர 33வது காவல்துறை ஆணையராக காமினி பதவியேற்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சோந்தவா் காமினி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சோந்தாா். சேலம் மற்றும் விருத்தாசலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய இவா், போதைபொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப்…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யகண்ணு தலைமையில் திருச்சி காவிரி ஆற்று…

திருச்சி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 2016 - ல்…
Read More...

திருச்சியில் 8 பேரை கொன்ற சைக்கோ சப்பானிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரை சேர்ந்த தங்கதுரை மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேக்கன், விஜய் விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்வெட்டு

திருச்சி மாநகராட்சி கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்வெட்டு. இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெயின்காா்டுகேட் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை,…
Read More...

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற…

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவா் அணி, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திருச்சி இந்திராகாந்தி மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை…
Read More...

திருச்சி: சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி சிந்தாமணி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி திருச்சி சிந்தாமணி காவேரிநகரைச் சோந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெயஜோதி, தனது சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். சிந்தாமணி பகுதியில் புதைவடிகால்…
Read More...