இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி. தமிழக வீரரின் அபார வீச்சினால் இந்தியா எளிதாக வெற்றி…
கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் இரவு நேரத்தில் பணிப்படைவு அதிகம் இருக்கும்… Read More...