திருச்சியில் சாக்சீடு தொண்டு நிறுவன குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி .
சாக்சீடு தொண்டு நிறுவனம் குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் இன்று 13.02.2025 மாணவர்கள் செல்போன் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி… Read More...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் சார்பாக 16- ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 'ஏகத்துவ…