Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்களின்மனுக்கள் ஏற்பு 30ந்தேதி இறுதி பட்டியல் வெளியீடு .

அதிமுக, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத் தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 30-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலில்…
Read More...

திருச்சி பாலக்கரையில் கள்ளக்காதலை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாயான மாநகராட்சி பணியாளர் தற்கொலை.

கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் மாநகராட்சியில் பணியாளரான 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு சாவு. திருச்சி பாலக்கரை கூனிபஜார் மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வெண்ணிலா (வயது 35). இவர்களுக்கு 15…
Read More...

ராமநாதபுரம் தொகுதியில் 5 ஓபிஎஸ் சுயேசையாக போட்டி.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரும் சுயேச்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதால் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக…
Read More...

அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை…

இன்று காலை தனது மகன் அருண் நேருவுக்காக கரூர் அருகே தோகைமலை கொசூரில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டு விட்டு மருத்துவமனை…
Read More...

அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் நேரு திடீர் மயக்கம் . பிரச்சாரத்தை…

இன்று காலை தனது மகன் அருண் நேருவுக்காக கரூர் அருகே தோகைமலை கொசூரில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டு விட்டு மருத்துவமனை…
Read More...

புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் வியாபாரிகள் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார் அதிமுக…

புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா. நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள…
Read More...

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி…

திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேருவிற்கு ஆதரவாக அமைச்சர் கே என் நேரு பிரச்சாரம் செய்த ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி…
Read More...

திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவை, செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் திருச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவை, நேற்று…
Read More...

பத்து ரூபாய் நாணயங்களாக ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்த திருச்சி சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 25,000 ரூபாய் டெபாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல்…
Read More...

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ சிகரெடில் சம்பாதித்தது வெறும் ரூ.35.90 கோடி தானாம்.

திருச்சி மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று அவா் தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பிரமானப் பத்திரத்தில்…
Read More...