Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சத்துணவு ஒப்பந்த பெண் பணியாளரிடம் ஆட்டைய போட்ட திருடி கைது .

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த சுபஜா என்பவர் அரசு பள்ளியில் ஒப்பந்தம் அடிப்படையில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அரசு பேருந்தில் ஏறி திக்கணங்கோட்டுக்கு…
Read More...

திருச்சியில் கொடுத்த பணம் ரூ.3.50 லட்சத்தை திருப்பி கேட்ட தொழிலதிபர் மற்றும் குடும்பத்தினரை வீடு…

திருச்சி புத்தூர் பாரதி நகரில் வீடு புகுந்து தொழிலதிபர்,குடும்பத்தினர் மீது தாக்குதல் கார் கண்ணாடி உடைப்பு. திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (வயது 36 )இவர்…
Read More...

சொத்து வரி கட்டிட அனுமதி வரி அனைத்தும் செலுத்தியும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நடவடிக்கை…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரின் மேலான பார்வைக்கு ஸ்ரீரங்கம் தாலுகா,…
Read More...

போலி பணி நியமன உத்தரவு வழங்கி ரூ.72 லட்சம் மோசடி செய்த பெண் கைது 4 பேர் தலைமறைவு.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த பிரபு என்ற என்ஜினியர் உள்பட ஐந்து பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.72 லட்சம் மோசடியில் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கரூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்…
Read More...

நேற்று மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட்…

திருச்சி: மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட் தந்த அரசு ஓய்வு பெற்ற பணியாளர் பலி. திருச்சி அருகே கார் மோதி ஓய்வு பெற்ற அரசு பணியாளர் பரிதாபமாக இறந்தார். இதில் லிப்ட்…
Read More...

தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி. உயிரிழப்பு அதிகரிக்க…

திருச்சி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வருகிறது சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை. இந்த மருத்துவமனை காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது. இந்த மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை கொண்டது. இந்த…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான தடய அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய பயிற்சி…

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை (11/12/2024) அன்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் Truth lab chennai இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இந்த…
Read More...

உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் குகேஷ்.18 வயதில் ரூ.20 கோடி பரிசை வென்றார் .

உலக செஸ் சாம்பியன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதினார் கிராண்ட் மாஸ்டர் தமிழக வீரர் குகேஷ். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில்…
Read More...

தில்லை நகரில் டிபன் கடை ஊழியரின் பைக்கை திருடிய பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள திருடன் கைது .

திருச்சி தில்லை நகரில் டிபன் கடை ஊழியரின் பைக்கை திருடிய பலே திருடன் அதிரடியாக கைது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் ( வயது 48 ) இவர் திருச்சி தில்லை நகர் 4 -வது கிராஸ் பகுதியில் உள்ள டிபன்…
Read More...

கோர்ட் உத்தரவை மதிக்காததால் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி. பேருந்து…

திருச்சி செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் இவர் கடந்த 23.03.2021- ம் தேதியன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இறந்துவிட்டார். எனவே இறந்து போன வள்ளியம்மாளின்…
Read More...