திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கம் .
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பாக இளநிலை மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.…
Read More...
Read More...