ஸ்ரீரங்கத்தில் லாட்டரி விற்றவர் கைது.
திருவரங்கத்தில்
லாட்டரி விற்றவர் கைது.
திருவரங்கம் சிங்கர் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது… Read More...