Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை பகுதியில் பூத் வாரியாக புறநகர் தெற்கு மா.செ. ப.குமார் ஆலோசனை.

0

'- Advertisement -

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, பொன்மலை பகுதி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியில் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி முகவர்களை..

Ad banner

TVK ad

புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள்..* பூத்வாரியாக சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

உடன் பொன்மலை பகுதி கழக செயலாளர் M.பாலசுப்ரமணியன், திருவாங்கூர் பகுதி செயலாளர் பாஸ்கர், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் K.S.பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார் மற்றும் வட்டக்கழக செயலாளர் கள் சபாபதி, ராஜப்பா, ராகவன், MRV.நாகராஜன், தேசிங்குராஜன், சரவணன், மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.