Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலைப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல 21-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

0

'- Advertisement -

 

திருச்சி பொன்மலைப்பட்டியில் அமைந்துள்ள திருச்சி மாநகரின் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தத்தல 21 ஆம் ஆண்டு பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

கொடியினை திருச்சி மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், ஆலய பங்குத்தந்தை பால் ஜெயக்குமார் ஏற்றினார்.

விழாவில் ஏராளமான பங்கு பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னை அருள் பெற்றனர்.

நிகழ்ச்சியினை லிங்க் போர்டு சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.