Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் 15வது அமைப்பு தேர்தலுக்கு விருப்பமான வினியோகம்.

0

'- Advertisement -

திமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் 15 வது கழக அமைப்பு தேர்தலுக்கு மனு விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டது.

திமுகவின் 15 வது திமுக அமைப்பு தேர்தலையேட்டி ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகத்தை தொடர்ந்து மாநகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கு விருப்பம் மனு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக தேர்தல் பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில் வழங்கப்பட்டு மனுவினை பெற்றுக் கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு மாநகரப் பகுதிக்கு மனு பெறப்பட்டது .

இந்நிகழ்வில்
கே என் சேகரன் வன்னைஅரங்கநாதன்  பகுதிகழகச் செயலாளர் கொட்டபட்டு தர்மராஜ்,,மதிவாணன்,நீலமேகம் , ராஜுமுகமது, மோகன், மணிவேல் , சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.