Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரபல தொழிலதிபர் திருச்சி கே.ஏ.எஸ். ராமதாஸ் இன்று காலமானார்.

0

'- Advertisement -

திருச்சி தொழில் அதிபர்
கே.ஏ .எஸ் ராமதாஸ் இன்று காலமானார்
சொந்த ஊரில் நாளை அடக்கம் .

Ad banner

தூத்துக்குடி மாவட்டம் தோப்பு வளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஏ.எஸ்.ராமதாஸ். இவர் திருச்சியில் கே.ஏ.எஸ் குரூப் ஆப் கம்பெனிகளின் நிறுவனராவார். பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

தொழிலதிபரான இவர் சென்னையில் இன்று மதியம் 12 மணியளவில் காலமானார். அவரது நல்லடக்கம் 11-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் தோப்பு வளம் கிராமத்தில் நடைபெறுகிறது.

அவருக்கு தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், மற்றும் முக்கிய பிரமுகர்கள், உற்றார், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.