திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான வளர்மதி ஏற்பாட்டில்
அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
இதில்
பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார், வக்கீல் வெங்கடேசன், வட்ட செயலாளர் எஸ்.மகேஸ்வரன், கலைமணி, மனோகரன், செல்வம், எஸ். கே. ராஜூ,
பிரகாஷ், ஒன்றிய பொருளாளர் வீரமுத்து,ஆனந்தராஜ், கவிதா, ஆயில் மில் பாஸ்கர், மருதை, ஏகாம்பரம் .திருப்புகழ். செல்வம், பாலு, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்டனர்.