Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாதாள சாக்கடை,குடிநீர் திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்.

0

'- Advertisement -

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு
அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Ad banner

இந்நிகழ்வில் ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான்,தலைமை பொறியாளர் அமுதவல்லி மற்றும் மாநகராட்சி கோட்டத் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.