Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட திமுகவினர் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

0

'- Advertisement -

இன்று
ஸ்ரீரங்கம் சட்டமன்றம் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியம் ,
பெருகமணி ஊராட்சி மன்ற துணைத்தலைவி மணிமேகலை அவர்கள்

Ad banner

மற்றும் திமுக உறுப்பினர் முத்துராஜன் அவர்களும்

பாரதிய ஜனதா கட்சி
அந்தநல்லூர் வடக்கு மண்டல் தலைவர் ஈஸ்வரன் தலைமையில்,

பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.