அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஜங்சன் பகுதி (40 ஏ) புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஜங்சன் பகுதி (40 ஏ) புதிய நிர்வாகிகள்அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஜங்சன் பகுதி (40 ஏ) புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம். அறிமுக கூட்டம்.
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மாநகர் மாவட்டம் ஜங்சன் பகுதி 40ஏ வட்டக் கழக நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் புதிய நிர்வாகிகளை வரவேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ராமலிங்கம், பகுதி செயலாளர்கள் தன்சிங், ரமேஷ், வேல்முருகன், வட்ட செயலாளர் பக்ருதீன், அணி செயலாளர்கள் பாலாஜி, மோகன்தாஸ், செந்தில் பஞ்சநாதன், சொக்கலிங்கம், தினேஷ் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.