Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு,

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு,

0

'- Advertisement -

மக்கள் சத்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு .


திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் துறையூர் கிளை சார்பாக கொப்பம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள்,இனிப்புகள்,காரம் வழங்கி பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது..

நிகழ்வுவிற்கு கிளை செயலாளர் வெங்கடேசன் தலைமையில் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர் அசோகன் முன்னிலையிலும்

Suresh

கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வழங்கினார்கள் .

மேலும் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் முத்துகுமார், பூபதி, நித்தியன், மகா பதஞ்சலி, ஜெயலட்சுமி, சோபனபுரம் இளங்கோவன், வெங்கடாசலபுரம் நிரஞ்சன்

மற்றும் தூய்மை பணியாளர்கள் ருக்மணி, பாக்கியம், ஆனந்தி , சரசு , மல்லிகா, கவிதா, மீனாட்சி, தனலட்சுமி , புச்சியம்மாள் , பொன்னம்மாள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்

Leave A Reply

Your email address will not be published.