கே.எஸ்.அழகிரி பிறந்தநாள். திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஐவகர் தலைமையில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி.
கே.எஸ்.அழகிரி பிறந்தநாள். திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஐவகர் தலைமையில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்தி
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 8:30 மணிக்கு ஆண்டார்வீதி அருகில் உள்ள அன்னதான சத்திரத்தில் ஆதரவற்ற 300 க்கும் மேற்ப்பட்ட முதியோர்களுக்கு

மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியும்,
இதைத்தொடர்ந்து கோயில்களில் சிறப்பு அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர்கள
மாநில பொதுக்குழு உறுப்பினர்,
மாநில பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்,கோட்டத் தலைவர்கள், கோட்டை வார்டு நிர்வாகிகள், காங்கிரஸ் துணை அமைப்பு தலைவர்களும், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.