தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா. அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார் .
தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச்சங்கம் சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா. அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார் .
தமிழ்நாடு பெண்கள் பாதுக்காப்பு நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆலோசகர்கள் நலச் சங்கம் இணைந்து திருச்சியில் முதல்வரின் நூறு நாள் சாதனை விளக்க விழா மற்றும் கலைஞர் விருது வழங்கும் விழாவை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அருகில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மகளிர் அணி செயலாளரும், தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநிலத் தலைவர் மதனா,
தமிழ்நாடு கல்வி ஆலோசகர் நல சங்க தலைவர் ஆறுமுகம், பொருளாளர் திவாகர் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் டைரக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன்,
நவீன கல்வி தந்த விருது தமிழ்நாடு மாநில கல்வி சங்க தலைவர் ஆறுமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது
சிறந்த மருத்துவருக்கான விருது தங்கராஜ் எம்டி அவர்களுக்கு சிறந்த பொறியாளர் சேவைக்கான விருது சீனிவாசன் முதல்வர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சமூக சேவைக்கான விருது த
சுகதேவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது
திருச்சியின் வீரமங்கை விருது
Dr R. மதனா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கல்லூரி பேராசிரியரான விருது துரைராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திவாகரன் கல்வி நலசங்க சங்க பொருளாளர் நன்றியுரை கூறினார் .
மாநில முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.