Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாசன் அருண் மரணத்தில் மர்மம். புயலைக் கிளப்பும் தமிழக பாஜக

வாசன் அருண் மரணத்தில் மர்மம். புயலைக் கிளப்பும் தமிழக பாஜக

0

*வாசன் ஐ கேர் குழும தலைவர் மரணம் குறித்து விசாரணை தேவை : புயலை கிளப்பும் பாஜக*

திருச்சி : வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் அருண் மரணத்தில் விசாரணை தேவை என பாஜகவின் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் 52 வயதான அருண் நேற்று காலை மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பாஜகவின் நாராயணன் திருப்பதி, வாசன் ஐ கேர் குழும தலைவர் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் மரணம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.