Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக நிர்வாகி எடத்தெரு எம்.கே. குமார் ஏற்பாட்டில் நிர்வாகிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

0

'- Advertisement -

இன்று தீபாவளி திருநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகின்றது ….

 

Ad banner

தமிழக வெற்றி கழகம் திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் அவர்களின் ஆலோசனைப்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தவெக நிர்வாகி எடத்தெரு எம்.கே. குமார் அவர்களின் ஏற்பாட்டில்,

32-வது வட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் ஏ.கார்த்திக் ராஜா,

33-ஏ வட்ட செயலாளர் ஆர்.அஜித்குமார் அவர்கள் தலைமையில்,

32 மற்றும் 33-ஏ வட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ,மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.