Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை விழா. தவெக மூத்த நிர்வாகியும் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா தலைமையில் புத்தாடை , இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது .

0

'- Advertisement -

Ad banner

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்வாழ்த்துக்கள் உடன் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருவி முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை விழா தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகியும் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது அதில் முதியோர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி மற்றும் பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது

Oplus_131072
Oplus_131072
Oplus_131072

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தை நிர்வாகிகள் மணப்பாறை

Er பி.நடேஷ் குமார், தொட்டியம் பாரதிராஜா,உறையூர் சரண்ராஜ், சமயபுரம் சதீஷ்குமார், லால்குடி எஸ் எஸ் பி விஜய், சமயபுரம் சாரதி, அரியமங்கலம் ஆசிப், உறையூர் மூர்த்தி, ஹரிஹரன், கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.