Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என் ஐ டி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

0

'- Advertisement -

திருச்சி என் ஐ டி  இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கு மாட்டி தற்கொலை

 

Ad banner

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் இன்ஜினியரிங் மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தவர் சென்னையைச் சேர்ந்த ஷிரித்திக் (வயது21) என்ற மாணவர்.இவர் என். ஜ. டி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார் இந்த நிலையில் இன்று அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து துவாக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.