திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு –
திருவரங்கம் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை 29.10.2026 (வியாழக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது :-
மின் விநியோகம் இல்லாதபகுதிகள் விபரம்: கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு மற்றும் கிழக்குத் தெருக்கள், நீதிமன்றம், நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை லட்சுமி நகர், அன்னை அவென்யூ.
சாலை ரோடு, தெப்பக்குளத் தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்குவாசல், வரதகுர நகர், தசாவதார சன்னதி, கிழக்குவாசல், தெற்குவாசல், மேலவாசல், தெற்கு மற்றும் வடக்கு தேவி தெருக்கள்.
மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட்.
தாயார் சன்னதி, பூ மார்க்கெட், வசந்த நகர், பட்டர் தோப்பு.ராகவேந்திராபுரம், மல்லிகைப் பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, வாருதி நகர்.
காந்தி ரோடு, ரெங்க நகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மா நகர், கீதாபுரம், மலையப்ப நகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன்.
காவேரி நகர், மீனாட்சி நகர், புஸ்பத் நகர், அம்மாமண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணா நகர், சுப்பிரமணியபுரம், சந்திர நகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதி நகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை.
சீனிவாச நகர், கோ நெல்சன் ரோடு, நரியன் தெரு, பர்மா காலனி, சக்தி நகர், அம்பேத்கர் நகர்,
அருள்முருகன் கார்டன், ரயில்வே B-கிளாஸ். ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என திருச்சி ஸ்ரீரங்கம் மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

