Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு தயங்குவது ஏன்?திருச்சியில்? இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

0

'- Advertisement -

நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் திருப்பரங்குன்றம் தீப தூனில் தீபம் ஏற்ற தமிழக அரசு தயங்குவது ஏன்?திருச்சியில்

Ad banner

இந்து முன்னனியினர் ஆர்ப்பாட்டம் .மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தின் மலையின் மீது தீபத்தூனில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதனை அமல்

படுத்துவதற்கு தமிழக அரசு தயங்குகிறது. இது தொடர்பாக வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தங்கு தடை இன்றி திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபத்தூனில் தீபம் ஏற்றலாம் என உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.தமிழக அரசின் இத்தகைய போக்கை கண்டித்து திருச்சி உறையூர் குறத்தெரு அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,ஒன்றிய தலைவர் செல்வம்,கோ.அபிசேகபுரம் மண்டல பொது செயலாளர் கனேஷ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிடோர் கலந்து கொண்டனர் ..

இந்த ஆர்ப்பாட்டத்தில்சுமார் 50-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.