Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் காப்பர் வயர் திருடியவர் கைது

0

'- Advertisement -

திருச்சி அரசு மருத்துவமனையில் காப்பர் வயர் திருடியவர் கைது .

 

Ad banner

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வார்டு பகுதியில் இருந்த காப்பர் வயர்ரை மர்ம ஆசாமி யாரோ திருடி சென்றுள்ளனர், இது தொடர்பாக அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் குருநாதன் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாராநல்லூர் வீரமா நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 26) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ காப்பர் வயரை அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.