Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 19.500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த இரும்பு பாதை போலீசார்

0

'- Advertisement -

திருச்சி இருப்புப் பாதை, காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவுபடி

Ad banner

இன்று செவ்வாய்க்கிழமை 22/09/26ம் தேதி சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் சகிதம் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை,   ஹவுராவில் இருந்து திருச்சி வரை வந்த ரயிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை சோதனை செய்ததில் முன்புற பொதுப்பெட்டியில் கேட்பாராற்று கிடந்த இருக்கைக்கு கீழ் 1 சோல்டர் பேக்,( சிவப்பு நிறம்), மற்றும் பின்புற பொதுப் பெட்டியில் இருக்கைக்கு கீழ் 1 சாக்கு பை இருந்ததை சோதனை செய்ததில் 19,500 கிலோ எடை உள்ள குட்கா பாக்கெட்டுகள் இருந்தன

அவற்றை பறிமுதல் செய்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.