முன்னாள் மத்திய அமைச்சரும் ப. சிதம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை அன்னதானம்
முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார மேதையுமான ப. சிதம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் மாணிக்கவேல் கேடி பிச்சமுத்து ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பொதுதிருச்சி அன்னதான சமாஜம் மண்டபத்தில் பொதுமக்களுக்கு ம அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் .சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில பேச்சாளர்சிவாஜி சண்முகம், மலைக்கோட்டை சொக்கலிங்கம், அண்ணா சிலை விக்டர்,பசங்க பிரதாபன், மார்க்கெட் மாரியப்பன், வாசுதேவன், மார்க்கெட் கோட்டத் தலைவர் மார்க்கெட் சம்சு, உறையூர் விஜி, சேகர், தாகூர் தெரு முருகன், ராஜீவ் காந்தி, சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

