Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் தவெக மாவட்ட பொறுப்பாளர் செந்திலை சந்தித்த நிர்வாகிகள்

0

'- Advertisement -

Ad banner

தமிழக வெற்றி கழகம் திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செந்தில் அவர்களை,

முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

உடன் நிர்வாகிகள்  நாகநாதர் சிவக்குமார், உமாபதி, சாத்தனூர் மதியழகன், ஜங்ஷன் வெங்கட்ரமணி, கருப்பையா, கல்லணை குணா, சாந்தா, அகிலாண்டேஸ்வரி, அஸ்வின் குமார்,சுதா, சுமதி, பிரபாவதி, டோல்கேட் கருணாநிதி, நாகநாதர் அசோக் குமார், தினேஷ்குமார், நிக்சன்,

பழனிவேல்,ஆரோக்கியதாஸ், எஸ்.பி. சக்தி,பாரதி, ஏ.எஸ் .பி. சரவணன்,குணா, மாரிமுத்து, துரைசாமி, பிரபு, அசாருதீன், தனசேகர், சோபித், மாதவன், கைலாஷ் ராகவேந்திரா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.