Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கையெழுத்து இயக்கம்.

In Trichy, members of the Democratic Youth Federation of India (DYFI) conducted a signature campaign demanding the filling of vacant government posts.

0

'- Advertisement -

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கையெழுத்து இயக்கம்.

Ad banner

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொன்மலை பகுதி குழு ஏர்போர்ட் கிளையின் சார்பில் ஏர்போர்ட் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட குழு உறுப்பினர் காட்வின் தலைமையில்

திருச்சியில் காலியாக உள்ள 12,000 க்கும் மேற்பட்ட அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்த இயக்கத்தின் கிளையை சேர்ந்த ரமேஷ், டி.ரமேஷ், ராம்குமார் மாதர் சங்க பகுதி உறுப்பினர் சித்ரா வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.